About Us

குர்ஆனையும், குர்ஆனுக்கு முரண்படாத ஹதீஸையும் மக்களிடம் கொண்டுப்போய் சேர்த்து இணைவைத்தல் என்பதை இல்லாமல் ஆக்குவது.

மக்களிடம் உள்ள அறியாமையை போக்கி அவர்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் கொண்டு செல்வது.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்து கூற கூடியவர்களுக்கு தக்க ஆதாரங்களை எளிதில் கிடைத்திட செய்வது.

No comments:

Post a Comment